தமிழ் நாட்டின் சமூக நல திட்டங்கள்-TNPSC Exams
1947 ஆண்டு முதலான மக்கள் திட்டங்கள் தமிழ்நாட்டின் சில முக்கிய முதல்வர்களின் ஆட்சிக்காலம் இராஜாஜி – 1937- 39, 1952 – 54காமராஜர் – 1954 – 57, 1957- 62, 1962 – 63C.N. அண்ணாதுரை – 1967 – 1969M. கருணாநிதி – 1969 -71, 1971 -76, 1996 – 2001,…