Take a fresh look at your lifestyle.

Tirukkural (திருக்குறள்) Notes & PDF for TNPSC Group 1, 2/2A, 4 exams

TNPSC recently added Tirukkural as a separate unit in Group 1,2/2A syllabus and it fetches handful of marks as per the question pattern.

Because of Adding Tirukkural into the syllabus it is hard to prepare for other state aspirants who are willing to get tnpsc jobs in Tamilnadu. At the same time, it will be beneficial for Tamilnadu residing aspirants as they are well aware of thirukkural and studying from schooling days itself. After adding 2 new units in the syllabus now TNPSC makes a better way for Tamilnadu students to clear and place the job rather than other states students.

TNPSC Tirukkuṛaḷ (திருக்குறள்) Notes PDF
Tirukkuṛaḷ (திருக்குறள்)

Preparing for Competitive Exams is not that tough if you have the right material with you. Yes, Friends, Each competitive Exams have his own pattern and syllabus.so, The Strategy to crack each exam is also different. In that case, having that particular exam-specific Book will guide you to cover the Syllabus and give you the confidence to face the exams with a happy face without any tension.

Tirukkural (திருக்குறள்) by Tamilnadu Govt PDF

 • திருக்குறள்-அடையடுத்த கருவி ஆகுபெயர்
  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக அறக்கருத்துகளைக் கூறும் நூல் திருக்குறள்
 • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக பாவால் பாடப்பெற்ற நூல் திருக்குறள்
 • அ”கரத்தில் தொடங்கி ன”கரத்தில் முடியும் நூல்
 • தமிழ் மாதின் இனிய உயர்நிலை” என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல்
 • பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் இதில்
  நால் – நாலடியார்
  இரண்டு – திருக்குறள்
 • திருக்குறளின் சிறப்பை எடுத்துக்கூறும் நூல்-திருவள்ளுவமாலை
  இதில் உள்ள பாடல்கள் – 55, பாடியவர்கள் – 53
 • சிவசிவ -வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, குமரேச வெண்பா போன்றவையும் குறளின் சிறப்பையே கூறுகின்றன.
 • இயற்கைவாழ்வில்லம் என குறிப்பிடபடுவது – திருக்குறள்
 • ரஷ்யாவின் அணுதுளைக்காத கிரம்ளின் மாளிகையில் இடம் பெற்றுள்ள ஒரே நூல் –திருக்குறள்
 • இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள ஒரே தமிழ் நூல் – திருக்குறள்
 • மலையத்துவசான் மகன் ஞானப்பிரகாசம் 1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்

திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள்

 1. செந்நாப் போதர்
 2. நாயனார் –
 3. பொய்யில் புலவர்
 4. நான்முகனார்
 5. மாதானுபங்கி –
 6. பெருநாவலர்
 7. தேவர்
 8. தெய்வப் புலவர்
 9. முதற்பாவலர்
 10. வள்ளுவ நாயனார்

திருக்குறளின் சிறப்பு பெயர்கள்

 1. பொது மறை
 2. தமிழ் மறை
 3. வாயுறை வாழ்த்து
 4. உத்தர வேதம்
 5. பொய்யா மொழி –
 6. உலகப் பொதுமறை
 7. முப்பால் –
 8. முதுமொழி –
 9. தமிழ் வேதம்
 10. பொருளுரை

திருக்குறள் From Old & New TextBooks for TNPSC Exams

Hello Friends, Tnpsc had released New Syllabus in which Unit 8 is newly included that is full of Tamil related Topics. In that Section Thirukkural plays an important role as it fetches nearly 10-15 Questions in Exam Question papers.

You might expect Tirukkural from Old and New Textbooks. First Read New TextBook and then cover Old Textbook. Always give priority to New Textbooks because 95% of Questions are being asked from New Textbooks in Recent TNPSC Group Exams.

Book Details:-

 • Name: Tirukkural (திருக்குறள்) [OLD + NEW Textbooks]
 • Useful for Exams: TNPSC & Other Tamilnadu Govt Job Exams
 • Format: PDF
 • File Size: 15 MB

PDF Preview:-

▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱

தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை

திருக்குறள் PDF for TNPSC Group 2 தேர்வு

Download Thirukkural Study Material released by Tamilnadu Department of School Education for TNPSC Exams. They also released PDF for other Subjects as well for Free(Available in both English & Tamil).

Here you can download Thirukkural eBook in Pdf format from the below link to prepare for TNPSC Group 1, 2/2A, 3 & 4(VAO) exams.

▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱

Book Details:-

 • Name: Tirukkural (திருக்குறள்)
 • Useful for Exams: TNPSC & Other Tamilnadu Govt Job Exams
 • Format: PDF
 • File Size: 1 MB

PDF Preview:-

▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱


Thirukkural 6th-10th TextBook Combined PDF

▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱

Book Details:-

 • Name: Tirukkuṛaḷ (திருக்குறள்)
 • Classes Covered: 6th to 10th
 • Useful for Exams: TNPSC & Other Tamilnadu Govt Job Exams
 • Format: PDF
 • File Size: 13 MB

PDF Preview:-

▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱

Note: PDF file is stored in Google Drive. Download the pdf from the drive and share the pdf to your friends who are all preparing for TNPSC exams.


திருக்குறள் புதியஉரை Complete Book:-

Download திருக்குறள் புதியஉரை Complete Thirukkural Book available in PDF consist of all 1331 Kurals along with detailed explanations in Tamil.

PDF Preview:-

திருக்குறள் Notes:-

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின்‌ உண்மையான வரலாறு நமக்குக்‌ கிடைத்திலது. ஒவ்வொரு சமயத்தவரும்‌ திருவள்ளுவரைத்‌ தத்தம்‌ சமயத்தைச்‌ சேர்ந்தவரென்று புகழ்ந்து கூறுமளவிற்குத்‌, திருக்குறள்‌ இடமளிக்கின்றது. இறைக்‌ கோட்பாட்டின்‌ பொதுவான
நெறியைத்‌ திருக்குறள்‌ காட்டுகிறது. இவருடைய காலம்‌ கி.மு.31 எனக்‌ கொண்டு திருவள்ளுவராண்டு கணக்கிடப்பட்டு வருகின்றது. (திருவள்ளுவர்‌ காலம்‌ கி.பி.இரண்டாம்‌ நூற்றாண்டு எனக்‌ கூறுவார்‌ பலர்‌ உளர்‌.

நூலின்‌ உரைகள்‌:

 • திருக்குறளின்‌ பழமையான உரை – பதின்மர்‌ உரை.
 • திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்‌ – தருமர்‌, தாமத்தர்‌, திருமலையர்‌, பரிதி, பரிபெருமாள்‌, பரிமேலழகர்‌, மல்லர்‌, மணக்குடவர்‌, நச்சர்‌, காளிங்கர்‌.
 • இப்பதின்மரில்‌ முதலாக உரை எழுதியவர்‌ மணக்குடவர்‌.
 • இப்பதின்மர்‌ உரையில்‌ சிறந்த உரையாக கருதப்படுவது பரிமேலழகர்‌ உரை ஆகும்‌.
 • பதின்மர்‌ எழுதிய உரையில்‌ நமக்கு கிடைத்தது 5 மட்டூமே.
 • பரிமேலழகர்‌ உரையுடன்‌ முதல்‌ முதலாக திருக்குறளை பதிப்பித்தவர்‌ – இராமானுஜ கவிராயர் (1840).
 • திருக்குறளை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்த இந்தியர்‌ – கே.எச்‌. பால சுப்பிரமணியன்

நூலின்‌ அமைப்பு:

 • இது அறம்‌, பொருள்‌, இன்பம்‌ ம்‌) எனும்‌ முப்‌ பிரிவுகளை த இட
 • ஒன்பது இயல்களையும்‌ 133 அதிகாரங்களையும் 1330 குறட்பாக்களையும் கொண்டது
பால்அதிகாரம்இயல்இயல்களின் எண்ணிக்கை
அறம்384பயிரவியல் (04)
இல்லறவியல் (20)
துறவறவியல்‌ (13)
ஊழியல்‌ (01)
பொருள்703அரசு இயல்‌ (25)
அமைச்சு இயல்‌ (32)
ஓழிபியல்‌ (13)
இன்பம்252களவியல்‌ (07)
கற்பியல்‌ (18)
Total13309
 • திருக்குறள்‌ ஏழு சீர்களால்‌ அமைந்த வெண்பாக்களைக்‌ கொண்டது. ஏழு என்னும்‌ எண்ணுப்பெயர்‌ எட்டுக்‌ குறட்பாக்களில்‌ இடம்‌ பெற்றுள்ளது.
 • இதன்‌ மொத்த அதிகாரங்கள்‌ 133 இதன்‌ கூட்டுத்தொகை ஏழு. மொத்தம்‌ குறட்பாக்கள்‌ 1330 இதன்‌ கூட்டுத்‌ தொகையும்‌ ஏழு.
 • திருக்குறளில்‌ பத்து அதிகாரம்‌ பெயர்கள்‌ உடைமை என்னும்‌ சொல்லில்‌ அமைந்துள்ளது.
 • திருக்குறளில்‌ 2 முறை வரக்கூடிய அதிகாரத்‌ தலைப்பு – குறிப்பறிதல்‌

மொழிபெயர்ப்பு:

 • இஃது உலகில்‌ 107 மொழிகளில்‌ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில முக்கிய மொழிப்பெயர்ப்பாளர்கள்‌,
 • இலத்தீன்‌ – விரமாமுனிவர்‌ (அறம்‌, பொருள்‌ மட்டும்‌).
 • ஆங்கிலம்‌ – ஜி.யு. போய்‌ (1886).
 • ஜெர்மன்‌ – கிரெளல்‌.
 • பிரெஞ்சு – ஏரியல்‌.
 • இந்தி – பி.டி. ஜெயின்‌.
 • தெலுங்கு – வைத்யநாத பிள்ளை.
 • வடமொழி – அப்பா தீட்சிதர்.

தமிழக அரசின் தொண்டு

 • தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் 2-ம் நாளை திருவள்ளுவர் தினமாக கொண்டாடி வருகிறது
 • 1971-ம் ஆண்டு முதல் தமிழ் இலக்கியத் துறையில் சிறப்பு பெற்ற நபர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது
 • திருவள்ளுவரின் சிறப்பு கருதி கன்னியாகுமரி கடல் பகுதியில் 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது
 • தமிழக அரசு 1970-ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட்டு , அது முதற்கொண்டு கடைபிடித்து வருகிறது
 • திருவள்ளுவர் ஆண்டு – கி.மு. 31

புகழுரைகள்‌

 • நீதி நூல்களின்‌ நந்தா விளக்கம்‌ – திருக்குறள்‌
 • மனிதன்‌ மனிதனுக்கு அறிவுரை கூறிய நூல்‌ – திருக்குறள்‌
 • சிரிக்கத்‌ தெரியாதவனுக்கு பகலும்‌ இரவு போல என்று கூறியவர்‌ – திருவள்ளுவர்
 • ‌”தமிழ்‌ மாதின்‌ இனிய உயர்நிலை” என்று கூறியவர்‌ – கவிமணி
 • ரஷ்ய நட்டு அறிஞர்‌ டால்ஸ்டாய்‌ வழிகாட்டுதலின்‌ பெயரில்‌ திருக்குறள்‌ மூலத்தை படிக்க விரும்பியே தமிழ்‌ படிக்க தொடங்கினேன்‌ – காந்தி
 • திருக்குறள்‌ 107 மொழிகளில்‌ மொழி பெயர்க்கபட்டுள்ளது
 • விக்டோரியா மகாராணி அதிகாலையில்‌ கண்‌ விழித்தததும்‌ படித்த நூல்‌ – திருக்குறள்‌
 • திருக்குறளில்‌ பத்து அதிகார பெயர்கள்‌ உடைமை என்னும்‌ சொல்லில்‌ அமைந்துள்ளது

“வள்ளுவனைப்‌ பெற்றதனால்‌ பெற்றதே புகழ்‌ வையகமே”- பாரதிதாசன்‌.

“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே”- பாரதிதாசன்‌.

“வள்ளுவன்‌ தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்‌ கொண்ட தமிழ்நாடு” – பாரதியார்‌.

“யாமறிந்த புலவர்களிலே க.ம்பனைப்‌ போல்‌ வள்ளுவனைப்போல்‌ யாருமில்லை” – பாரதியார்‌.

“ஆலும்‌ வேலும்‌ பல்லுக்குறுதி நாலும்‌ இரண்டும்‌ சொல்லுக்குறுதி” – பழமொழி.

“கடுகைத்‌ துளைத்தேழ்‌ஏழு கடலைப்‌ புகட்டி குறுகத்‌ தித்த குறள்‌” – இடைக்காடனார்‌.

“அணுவவைச்‌ துளைத்தேழ்‌ ஏழுகடலைப்‌ புகட்டி குறுகத்‌ திந்த குறள்‌” – ஒளவையார்‌.

“எல்லா பொருளும்‌ இதன்பால்‌ உள” – மதுரை தமிழ்நாகனார்‌.

“திருவள்ளுவர்‌ என்ற ஒருவன்‌ தோன்றியிராவிட்டால்‌ தமிழன்‌ என்ற ஓர்‌ இனம்‌ உள்ளதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது” – கி.ஆ.பெ.விஸ்வநாதம்‌.

“திருக்குறள்‌ ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒருநாட்டார்க்கோ உரியுதன்று – திரு.வி.க.

“செந்தமிழ்‌ செல்வ திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய்‌ தினம்‌”- கவிமணி.

“திணையளவுப்‌ போதா சிறுபுல்‌ நீர்‌ நீண்ட பனையளவு காட்டும்‌ படித்தால்” -‌ கபிலர்‌.

“உள்ளுதோர்‌ உள்ளுதோர்‌ உலகம்‌ உறுத்துமே வள்ளுவர்‌ வாய்மொழி மாண்பு” – மாங்குடி மருதனார்

“மூன்று மன்னவர்க்கு சென்னியில்‌ அரியுதக்க மாலை திருக்குறள்‌” – சீத்தலைச்சாத்தனார்‌.

“உலக இலக்கியங்களில்‌ திருக்குறளைப்போல சிறந்த அறம்‌ வளர்க்கும்‌நூல்வேறு இல்லை” – ஆல்பர்ட்ஸ்விட்சர்

“திருக்குறளை முற்றிலும்‌ ஓதிய பின்‌ வேறு நால்‌ பயிற்சி வேண்டா, மண்ணுதமிழ்‌ புலவராய்‌ வீற்றிருக்கலாம்‌” – நல்லூர்‌ நத்தத்தனார்

“எப்பாவலரு.ம்‌ இயைபவே வள்ளுவனார்‌ முப்பால்‌ மொழிந்த மொழி” – கல்லாடனார்

“கம்பன்‌ காவியமும்‌ திருக்குறளும்‌ இருந்தால்‌ போதும்‌ மிண்டும்‌ புதிய உலகைப்‌ படைத்துவிடலாம்‌”- கால்டுவெல்
Useful Books for Competitive Exams:

Download Adda24x7 Paid e-Books PDF
Download All Arihant Publication Books PDF
Download All Kiran Books PDF
Download All History Books in PDF
Download All General English Books PDF
Download All Aptitude Books PDF
Download All General Awareness Books PDF
Download All Geography Books PDF
Download All Economics Books PDF
Download All Polity Books PDF
Download All Banking Preparation Books PDF
Download All SSC Preparation Books PDF
Download All Disha Publication Books PDF

Follow these Points to Ensure Success:-Believe in yourself, Cultivating a success mindset, Overcoming procrastination, Hard work, Not making excuses, Perseverance.

Stay away from Negative people.They have a Problem for every Solution     –Albert Einstein

My Dear Aspirants, Success doesn’t come to you, you’ve to chase it and grab it. Do Study well and achieve your Dreams. Imagine with all your mind. Believe with all your heart. Achieve with all your might.

Disclaimer: Pavithran.Net doesn’t aim to promote or condone piracy in any way. We do not own any of these books. We neither create nor scan this Book. The Images, Books & other Contents are copyrighted to their respective owners. We are providing the PDF of Books that are already available on the Internet, Websites, and Social Media like Facebook, Telegram, Whatsapp, etc. We highly encourage visitors to Buy the Original content from their Official Sites. If any way it violates the law or anybody has Copyright issues/ having discrepancies over this post, Please Take our Contact Page to get in touch with us. We will reply as soon as we receive your Mails.

🙏We Need Your Support. Please Share the Link if it is helpful to your Cherished circle🙏

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.