6th to 12th Tamil One Mark Questions PDF Download

6th to 12th Tamil One Mark Questions PDF

6TH to 12 Tamil One Mark Questions in Tamil(தமிழ்)

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

  • எட்டுத்தொகை
  • ஐங்குறுநூறு
  • அகநானூறு
  • புறநானூறு
  • கலித்தொகை
  • குறுந்தொகை
  • நற்றிணை
  • பரிபாடல்
  • பதிற்றுப்பத்து
  • பத்துப்பாட்டு
  • திருமுருகாற்றுப்படை
  • குறிஞ்சிப் பாட்டு
  • மலைபடுகடாம்
  • மதுரைக் காஞ்சி
  • முல்லைப் பாட்டு
  • நெடுநல்வாடை
  • பட்டினப் பாலை
  • பெரும்பாணாற்றுப்படை
  • பொருநர் ஆற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • திணைமாலை நூற்றைம்பது
  • திருக்குறள்
  • திரிகடுகம்
  • ஆசாரக்கோவை
  • பழமொழி நானூறு
  • சிறுபஞ்சமூலம்
  • முதுமொழிக்காஞ்சி
  • எலாதி
  • கைந்நிலை

ஐம்பெருங்காப்பியங்கள்:

  • சிலப்பதிகாரம்
  • குண்டலகேசி
  • வளையாபதி
  • ஐஞ்சிறு காப்பியங்கள்
  • நாக்குமார் காவியம்
  • யசோதா காவியம்

ஐஞ்சிறு காப்பியங்கள்:

உதயணகுமார காவியம்
நாக்குமார் காவியம்
யசோதர காவியம்
சூளாமணி
நீலகேசி

தமிழ் | பிளஸ்டூ அனைத்து செய்யுள் பாடங்களின்
முக்கிய வினா விடை குறிப்புகள்

வாழ்த்து

1. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் – ஒட்டக்கூத்தர்
2. ஒன்றேயென்னின்.’ அமைந்துள்ள காண்டம்- யுத்த காண்டம்.
3. தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவன் – முருகன்,
4. சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர் – கம்பர்.
5. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமான்று வருகுது” – வெ.இராமலிங்கனார்
6. வரதநஞ்சையப்பிள்ளை இயற்றிய குறவஞ்சி – தமிழரசி குறவஞ்சி

▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱

BOOK NAME: One Mark Questions with Answers
STANDARD: 6th to 12th
STATE BOARD: TamilNadu
FORMAT: PDF

DOWNLOAD PDF📕

▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱

PDF PREVIEW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *