Tag TNPSC

2011 – மக்கள் தொகை குறிப்பு for TNPSC exams

மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது இந்தியாவில் முதல் முறையாக 1872-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 இல் ரிப்பன் பிரபு அவர்களால் எடுக்கப்பட்டது கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் எடுக்கப்பட்டது (இது 15-வது கணக்கெடுப்பு) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மராத்தியர்கள் கேள்விகளும் பதில்களும்

Marathas Question & Answer for TNPSC

தமிழ் நாட்டில் முதன் முதலில் வன உயிரியல்’பூங்காயாரால் அமைக்கப்பட்டதுA. முதலாம் சரபோஜி B. இரண்டாம் சரபோஜி C. ராஜராஜசோழன் D. ராஜேந்திர சோழன் கொரில்லா போர் முறையை நன்கு அறிந்தவர்கள் யார்A. மராத்தியர்கள் B. முகலாயர்கள் c.குப்தர்கள் Dசுல்தான்கள் முகலாயர்களின் அரசுக்கு பிறகு தோன்றிய அரசு எதுA. குப்தர்கள் B. சுல்தான்கள் C. ராஜபுத்திரர்கள் D.…

Indus Valley Civilization Notes in Tamil PDF for TNPSC

Indus Valley Civilization in Taml PDF

சிந்து சமவெளி நாகரிகம் (3300 – 1900 பொ.ஆ.மு)சிந்து சமவெளி புவியியல் அமைவிடம்மேற்க்கு – பாகிஸ்தான் – ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டோர் குடியிருப்புகள்வடக்கு – ஷார்டுகை ( ஆப்கானிஸ்தான்)கிழக்கு – ஆலம்கிர்பூர் (உத்திரப்பிரதேசம்)தெற்கு – தைமதாபாத் (மகாராஷ்டிரம்இதன் மைய பகுதிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவில் குஜராத்ராஜஸ்தான், ஹரியான ஆகிய மாநிலங்களில் உள்ளது.நாகரிகம் என்ற வார்த்தை இலத்தின்…