- தமிழ் நாட்டில் முதன் முதலில் வன உயிரியல்’பூங்கா
யாரால் அமைக்கப்பட்டது
A. முதலாம் சரபோஜி B. இரண்டாம் சரபோஜி C. ராஜராஜ
சோழன் D. ராஜேந்திர சோழன் - கொரில்லா போர் முறையை நன்கு அறிந்தவர்கள் யார்
A. மராத்தியர்கள் B. முகலாயர்கள் c.குப்தர்கள் D
சுல்தான்கள் - முகலாயர்களின் அரசுக்கு பிறகு தோன்றிய அரசு எது
A. குப்தர்கள் B. சுல்தான்கள் C. ராஜபுத்திரர்கள்
D. மராத்தியர்கள் - மராத்திய பேரரசை தோற்றுவித்தவர்
A. சிவாஜி B சாஜிபோன்ஸ்லே C. ஷாகு D. பாலாஜி பாஜிராவ் - சிவாஜியின் பாதுகாவலர் மற்றும் குரு யார்
A. தாதாஜி கொண்டதேவ் B. கவிகலாஷ் C. ஜூஜிபாய் - புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
A. 1666 B. 1656 C.1665 D 1657 - சிவாஜியை தக்காண புற்றுநோய் என்றும் மலை எலி
என்றும் அழைத்தது யார்
A. முகலாயர்கள் B. மராத்தியர்கள் C.சுல்தான்கள் D
ஆப்கானியர்கள் - சிவாஜியின் அரசியல் முறை எதனை வட்டங்களை
கொண்டிருந்தது
A. 3 B. 5 C. 6 D.4 - செளத் மற்றும் சர்தேஷ்முகி வரி யார் விதித்த வரிகள்
A. சாம்பாஜி B. ஷாகு C. பாலாஜிபாஜிராவ் D. சிவாஜி - செளத் வரி வருமானதில் எத்தனை பங்கு விதிக்கப்பட்டது
A. 1/5 B. 1/2 C. 1/3 D. 1/4 - சர்தேஷ்முகி வரி எத்தனை பங்கு விதிக்கப்பட்டது
A. 1/9 B. 2/10 C. 5/10 D. 1/10 - அஷ்டபிரதான் என்பது எத்தனை பேர்கள் கொண்ட அவ
A. 5 B. 6 C. 7 D. 8 - யாருடைய அவையில் அஷ்டபிரதான் என்று அழைக்கப்பட்ட அஷ்டதிகஜங்கள் இருந்தனர்
A. ஷாகு B, சாம்பாஜி C. பாலாஜி பாஜிராவ் D. சிவாஜி - சிவாஜியின் அமைச்சரவையில் தலைமை நீதிபதி எவ்வாறு
அழைக்கப்பட்டார்
A. பண்டிட்ராவ் B. வாக்கியநாவிஸ் C. அமத்தியா D. நியாய
தீஷ் - சிவாஜியின் அமைச்சரவையில் முதன்மை அமைச்சர்
எவ்வாறு அழைக்கப்பட்டார்
A. சச்சிவ் B. துபிர் C. மஜீம்தார் D. பந்த்பீரதன் - சிவாஜியின் ஆட்சியில் கிராமத்தலைவர்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டனர்
A. பட்டீல்கள் B. தேஷ்முக் C., தேஷ்பாண்டே D. அமத்தியா - சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது
A . சுயராஜ்ஜியம் - சிவாஜியின் மூத்த மகன் யார்
A. ஷாகு B, பாஜிராவ் C. சாம்பாஜி D. பாலாஜி பாஜிராவ் - சாம்பாஜி யாரால் கொல்லப்பட்டார்
A. அக்பர் B. ஆப்கானியர்கள் C. சுல்தான்கள் D. ஒளரங்கசீப் - ஷாகு யாருடைய மகன்
A. சிவாஜி B. சாம்பாஜி C. பாஜிராவ் D. பாலாஜிபாஜிராவ் - ஷாகு என்றால் என்ன
- ஷாகு என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது
- பாலாஜி விஸ்வநாத்தை பேஷ்வாவாக நியமித்தது யார்
A. சிவாஜி B, ஷாகு C. சாம்பாஜி D. பாஜிராவ் - பேஷ்வா என்பதன் பொருள்
- முதல் பேஷ்வா யார்
A. பாஜிராவ் B. இரண்டாம் பாலாஜி பாஜிராவ் C.
பாலாஜிபாஜிரவ் D. பாலாஜி விஸ்வநாத் - இரண்டாவது பேஷ்வாவா யார்
A. பாஜிராவ் B. இரண்டாம் பாலாஜி பாஜிராவ் C.
இரண்டாவது பாஜிராவ் - வார்னா ஒபந்தம் கையெழுத்தான வருடம்
A. 1732 B. 1733 C. 1731 D. 1731 - மராத்தியர்களின் நிதிநிர்வாக செயல்பாடுகள் எங்கு
மேற்கொள்ளப்பட்டது
A. மகாராஷ்டிரா B. குஜராத் C. டெல்லி D. பூனே - மராத்திய பேரரசு எங்கு யாரால் முடிவு அடைந்தது
A. பானிபட், அகமதுஷா அப்தாலி - மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
A. 1751 B. 1761 C. 1771 D. 1781 - கடைசி பேஷ்வா யார்
A. சவாய்மாதவ் B. நாராயண ராவ் C. இரண்டாம் மாதவராவ் - D. இரண்டாம் பாஜிராவ்
- சால்பை உடன்படிக்கை எந்த போரில் செய்யப்பட்டது
A. 1 மராத்திய போர் B. II மராத்திய போர் C. II மராத்திய
போர் - சால்பை உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்க்கொள்ளப்பட்டது
A. 1782 B. 1783 C. 1780 D. 1781
- இரண்டாவது மராத்திய போரின் போது ஆங்கிலேய
ஆளுநராக இருந்தவர் யார்
A. ரிப்பன் பிரபு B. ஸ்மித் c. மவுன்ட் ஸ்டுவர்ட்
D. வெல்லெஸ்லி பிரபு - இரண்டாவது மராத்திய போரில் கையெழுத்தான ஒப்பந்தம்
A. புரந்தர்(1665) B. சால்பை(1782) C. பேசின்(1802) D. வார்னர்(1731) - மூன்றாவது மராத்திய போரில் போடப்பட்ட ஒப்பந்தம்
A. புரந்தர்(1665) B. சால்பை(1782) C. பேசின்(1802) D. பூனா 1817 - மகர்கள் என்றால்
A. காலாட்படை B, குதிரைப்படை C. காவல் துறை
D. இராணுவம் - இவர்களின் ஆட்சியில் எந்த படை முதன்மையானதாக
இருந்தது
A. காலாட்படை B. குதிரைப்படை C. காவல் துறை
D. இராணுவம் - கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில்
கடற்ப்படை தளங்களை கட்டியது யார்
A. ஷாகு B. பாஜிராவ் C. சிவாஜி D. பாலாஜி விஸ்வநாதன் - தஞ்சையின் முதல் மராத்திய அரசர் யார்
A. சந்தாஜி B. சிவாஜி C. பாலாஜிராவ் D. வெங்கேஜி - போன்ஸ்லே சாம்ராஜ்யத்தின் கடைசி மராத்திய அரசர் யார்
A. முதலாம் சரபோஜி B.2 சரபோஜி C. வெங்கேஜி
D.பாலாஜிபாஜிராவ் - மாராத்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளின் முதல் அச்சகம்
யாரால் அமைக்கப்பட்டது
A. I சரபோஜி B. II சரபோஜி C. வெங்கேஜி D. சந்தாஜி - இரண்டாம் சரபோஜி காலத்தில் வாழ்ந்த சமயபரப்பாலரான
கல்வியில் முன்நோடி அறிஞர் யார்
A. ப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ் B. சி.எஸ். ஜான் - சர் தாமஸ் மன்றோ எந்த ஆண்டு தொடக்ககல்வி திட்டத்தை
சென்னையில் அறிமுகம் செய்தார் - A. 1820 B.1819 C. 1821 D. 1822
- உயர்கல்வி நிறுவனங்கள் மற்ற இந்திய அரசர்கள் நடத்திய
போதிலும் தொடக்க கல்வியை தொடங்கியது யார் - தன்வந்திரி மஹால் கட்டியது யார்
- A. II சரபோஜி B. முதலாம் சரபோஜி C.சந்தாஜி
- குமாரசம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி , முத்ர ராக்சஸ்யா
- ஆகிய நூல்களை எழுதியது யார்
- கர்நாடக இசையில் மேற்கத்திய இசை கருவிகளான
- கிளாரினட், வயலின் ஆகிய கருவிகளை யார் அறிமுகம்
- செய்தது
- சரபோஜியின் இறுதி ஊர்வலத்தில் பங்குபெற்ற
- சமயபரப்பாளர் யார்
A. ப்ரெட்ரிக ஸ்வார்ட்ஸ் B. சி.எஸ். ஜான் C. பிஷப் ஹீப்பர் - முடிதசூடிய பல தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன்
- ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரசத் தன்மையோடு
- அலங்கரித்ததில்லை” இந்த வரிகள் யாரை பற்றி யார் கூறியது