சிந்து சமவெளி நாகரிகம் (3300 – 1900 பொ.ஆ.மு)
சிந்து சமவெளி புவியியல் அமைவிடம்
மேற்க்கு – பாகிஸ்தான் – ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டோர் குடியிருப்புகள்
வடக்கு – ஷார்டுகை ( ஆப்கானிஸ்தான்)
கிழக்கு – ஆலம்கிர்பூர் (உத்திரப்பிரதேசம்)
தெற்கு – தைமதாபாத் (மகாராஷ்டிரம்
இதன் மைய பகுதிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவில் குஜராத்
ராஜஸ்தான், ஹரியான ஆகிய மாநிலங்களில் உள்ளது.
நாகரிகம் என்ற வார்த்தை இலத்தின் மொழி வார்த்தையான
சிவிஸ்” என்பதில் இருந்து வந்தது
ராவி நதி கரையில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது
சிந்து சமவெளி நாகரிகம் இந்தியவிலும் பாகிஸ்தானிலுமாக
மொத்தம் 13 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில்
அமைந்துள்ளது
5இல் பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான
ராவி நதிக்கரையில் லாகூரில் இருந்து முல்தானுக்கு
இருப்புப்பாதை அமைக்க தோண்டப்பட்டபோது சுட்ட
செங்கற்கலும், கட்டிட இடிபாடுகளும் இருந்தன
சர் ஜான் மார்ஷெலால் சிந்து சமவெளி நாகரிகம்
கண்டுபிடிக்கப்பட்டது
சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம்
சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பு திட்டமிட்ட நகர அமைப்பு
சிந்து சமவெளி நாகரிகம் செம்பு கற்காலத்தை சார்ந்தது
சிந்து சமவெளி மக்களின் எழுத்து பிக்டோக்ராப் (PICTOGRAPH)
என்று அழைக்கப்பட்டது
சிந்து சமவெளி மக்களின் எழுத்தும், மொழியும் தமிழே” என்று
ஈராசு பாதிரியார் கூருகிறார்
சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு குதிரை
சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம் இரும்பு
சிந்து சமவெளி நாகரிகத்தில் வண்டல் மண் செறிந்து
காணப்பட்டது
உலகிலேயே முதன் முதலில் பருத்தி பயிரிட்டது சிந்து சமவெளி
மக்கள் தான்
சிந்து சமவெளி மக்கள் கோதுமை, பார்லி, கடலை, எள்
போன்றவற்றை பயிர் செய்தனர்
சிந்து சமவெளி மக்கள் பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை
பயன்படுத்தினர்
சிந்து சமவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணி
கற்களை (கர்னிலியன்) பயன்படுத்தினர்
முதன் முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது
▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱
Book Name: | இந்திய அரசியலைமைப்பு |
Language: | Tamil |
Format: | |
File Size: | 710 KB |
▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱